Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

இவர் கூட ஒரு படம் பண்ணனும்னு ஆசை.. மனம் திறந்த பிரியா பவானி சங்கர்! யார் அந்த இயக்குனர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர்.

Actor Priya bhavani Shankar talks about director vetrimaaran

Also Read | "உங்க பிரா சைஸ் என்ன?" ரசிகர் கேட்ட கேள்வி.. பிரியா பவானி சங்கர் சொன்ன 'நச்' பதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Actor Priya bhavani Shankar talks about director vetrimaaran

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Actor Priya bhavani Shankar talks about director vetrimaaran

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். மேலும் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர்.

Actor Priya bhavani Shankar talks about director vetrimaaran

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செசனை செய்துள்ளார். அதில் ஒரு ரசிகர் நடிகை பிரியா பவானி சங்கரிடம், "எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்" என கேள்வி கேட்டார். அதற்கு பிரியா பவானி சங்கர், "இயக்குனர் வெற்றிமாறன்! நான் வெற்றி மாறனின் திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்

Also Read | "எனக்கு தனுஷ் தான்.." ..வாவ்.. நடிகை பிரியா பவானி சங்கர் என்ன சொல்லிருக்காங்க பாருங்க

தொடர்புடைய இணைப்புகள்

Actor Priya bhavani Shankar talks about director vetrimaaran

People looking for online information on Director Vetrimaaran, Priya Bhavani Shankar, Priya bhavani Shankar talks about director vetrimaaran, Vetrimaaran will find this news story useful.