''அஜித்துக்கு வில்லனா நடிக்க மாட்டேன், விஜய் கூட ஏற்பட்ட ஒரு மனவருத்தம்'' - நெப்போலியன் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் தன் முத்திரை பதித்துள்ளவர் நடிகர் நெப்போலியன். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'சீமராஜா'வில் நடித்திருந்த அவர், தற்போது கார்த்தியுடன் 'சுல்தான்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் 'டிராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது திரையுலக அனுபங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், இப்போ இருக்கும் இளம் நடிகர்களுல் யாருடன் இணைந்து நடிக்க ஆசை என தொகுப்பாளர் நிக்கி கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர், ''சிவகார்த்திகேயன் கூட சீமராஜா நடிச்சுட்டேன். விஜய் கூட போக்கிரி பண்ணேன். அஜித் கூட மட்டும் நடிக்கல. ஆனா வில்லனா நடிக்க மாட்டேன் என்றார். ஹீரோவுக்கு சப்போர்டிங் ரோலா இருந்துச்சுனா அஜித் கூட நடிக்க வேண்டும் என்று ஆசை'' என்றார்.
அப்போது தளபதி விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், விஜய் படங்கள் அதிகமாக பார்க்கிறது இல்ல. அவருக்கும் எனக்கும் ஒரு சின்ன மன வருத்தம். அது அந்த படத்துல ஏற்பட்டது. மத்த படி அந்த படத்துல நல்லா பண்ணிருப்பாரு. பிரபு தேவாவும் அவரும் சமமா டான்ஸ் ஆடிருப்பாங்க'' என்றார்.
''அஜித்துக்கு வில்லனா நடிக்க மாட்டேன், விஜய் கூட ஏற்பட்ட ஒரு மனவருத்தம்'' - நெப்போலியன் அதிரடி வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Thalapathy Vijay’s Film Tops Again, Official Report Here Ft Mohanlal’s Jilla
- பீட்டர் பாலுடன் நடிகை வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் | Actress Vanitha Vijaykumar Shares Her Latest Photo With Peter Paul
- வனிதா விஜயகுமார் திருமணம் - பிக்பாஸ் நடிகை | Biggboss Fame Actress Sakshi Agarwal Opens On Vanitha Vijaykumar - Peter Paul Marriage
- சென்சாரில் இயங்கும் சானிடைசர் மிஷின் செய்த இளம் நடிகர் | Vijay's Master Actor Dheena Made Sensory Sanitation Machine
- Vijay Dad SAC Speaks About Sathankulam Incident
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெளிவான பதில் | Actress Lakshmi Ramakrishnan Opens On Vanitha Vijaykumar - Peter
- Artist Shares Throwback Pics With Vijay, Ajith, Kamal And Aishwarya Rai - Dont Miss
- Bigg Boss Actress Shares Her Husband's Picture Went Viral Ft Vijayalakshmi | பிக்பாஸ் நடிகை பகிர்ந்த தனது கணவரின் புகைப்படம் வைரல்
- பிகில் ராயப்பனுக்கு மறைந்த சுஷாந்த் சிங் Inspiration-ஆ.?! | Was Vijay's Bigil Rayappan Inspired From Late Sushant Singh's Chichchore
- Actress Vijayalakshmi Shares Funny Picture Of Husband Feroz
- தனது முத்தம் குறித்த விமர்சனத்திற்கு வனிதா விஜயகுமார் பதிலடி | Actress Vanitha Vijaykumar Reply For Commenting On Her Kiss With Peter Paul In
- Peter Paul Ex Wife Hits Back At Vanitha Vijayakumar
தொடர்புடைய இணைப்புகள்
- Ajith-க்கு நான் Villain இல்ல - Napoleon Breaks Unheard Stories!
- சத்தியமா அவங்க ஒருத்தரையும் விடக்கூடாது - கொந்தளித்த Rajini | Justice For Jayaraj & Bennics
- Ajith Sir அரை மணிநேரம் 'இப்டி' Advice பண்ணாரு - Veeram Actor Bala Reveals Untold Stories
- Thalapathy வெறியர்கள் Marana Mass சம்பவம் I Master I Master I Vijay
- அவங்களுக்கு 'அந்த' மாதிரி தண்டனை கொடுங்க - Sivakarthikeyan ஆவேசம் #JusticeForJayarajandBennicks
- Shocking : இளம் பெண் பொறியாளர் தற்கொலை - பாடகி சின்மயி கடும் கண்டனம் I Lokesh Kanagaraj
- WOW😍: கல்யாணம்தான் கட்டிக்கிட்டு.. Celebs Turning Into Couples ❤️
- Thalapathy ரசிகர்களால் திடீர் என Trend-ஆன Viruthunagar! - காரணம் என்ன ?
- Thala Ajith's Ultimate Idea To Kill Corona! Kola Mass🔥 கொண்டாடும் ரசிகர்கள்!!
- Thalapathy Vijay's Casual Gettogather With Vanitha's Kid! Semma Treat For Fans! Lovely Throwback!!
- Thala Ajith அனுபவிக்காத Nepotism-ஆ? - Nepotism In Kollywood! Vasuki Bhaskar Breaks Shocking Secrets!
- Kamal-க்கு அப்பறம் Vijay தான், Thalapathy's Treadmill Dance Tribute Making Secrets- Ashwin Opens Up