www.garudabazaar.com

சிம்பு சொல்லி கொடுத்த Dish-ஐ செய்து, மனைவியை அசத்திய பிக்பாஸ் நடிகர்.. ஒரே வாழ்த்துக்கள்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மஹத் தனது மனைவிக்காக சமைத்து கொடுக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகர் மஹத் சமையல் செய்யும் வைரல் வீடியோ | Actor Mahat shares his cooking video and Simbu's Recipe

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் மஹத். இவர் அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் தற்போது உத்தமன் எனும் படத்தில் நடித்துள்ளார். 

நடிகர் மஹத் சமையல் செய்யும் வைரல் வீடியோ | Actor Mahat shares his cooking video and Simbu's Recipe

இந்நிலையில் நடிகர் மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது மனைவிக்காக முட்டை குழம்பு செய்து கொடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், இதை தனக்கு சொல்லி கொடுத்தது நடிகர் சிம்புதான் என்றும் தெரிவித்துள்ளார். பக்காவாக சமைத்து தனது மனைவியை அசத்தியுள்ள மஹத்திற்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கொடுத்து வருவதோடு, இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

 

சிம்பு சொல்லி கொடுத்த DISH-ஐ செய்து, மனைவியை அசத்திய பிக்பாஸ் நடிகர்.. ஒரே வாழ்த்துக்கள்.!! வீடியோ

நடிகர் மஹத் சமையல் செய்யும் வைரல் வீடியோ | Actor Mahat shares his cooking video and Simbu's Recipe

People looking for online information on BIGGBOSS TAMIL, Mahat Cooking, Mahat Raghavendra, Mahat Wife, Simbu will find this news story useful.