'சிம்பு - ஹன்சிகா நடிக்கும் மஹா.. பைலட் கெட்டப்பில் STR ஷூட்டிங் வீடியோ வைரல்.! அந்த ஸ்பீடுதான்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு, ஹன்சிகா நடிக்கும் மஹா திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

சிம்பு - ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தின் மேக்கிங் வீடியோ | here is the making video of simbu, hansika starring maha

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தற்போது மஹா எனும் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஶ்ரீகாந்த், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை வி.மதியழகன் தயாரித்துள்ளார். 

இந்நிலையில் மஹா திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹன்சிகா மற்றும் சிம்பு இருவரும் நடிக்கும் ஷூட்டிங் வீடியோவில், பைலட் கெட்டப்பில் நடிகர் சிம்பு மாஸாக தோற்றமளிக்கிறார். இணையத்தில் வெளியான இந்த மேக்கிங் வீடியோ சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

'சிம்பு - ஹன்சிகா நடிக்கும் மஹா.. பைலட் கெட்டப்பில் STR ஷூட்டிங் வீடியோ வைரல்.! அந்த ஸ்பீடுதான்.. வீடியோ

சிம்பு - ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தின் மேக்கிங் வீடியோ | here is the making video of simbu, hansika starring maha

People looking for online information on Hansika Motwani, Maha, Maha Making Video, Simbu, Str, U R Jameel will find this news story useful.