www.garudabazaar.com

சிம்புவின் குரலில் Superstar Anthem - ஹர்பஜன் சிங், பிக்பாஸ் லாஸ்லியாவின் 'பிரெண்ட்ஷிப்' ஸ்பெஷல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜூன், பிக்பாஸ் லாஸ்லியா, சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஃபிரெண்ட்ஷிப். இந்த படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வருகின்றனர்.

இந்த படத்தை சேன்டோ(Senatoa) ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோ சார்பாக ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்துக்கு டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெருமைகளை கூறும் இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் ரஜினிகாந்த் மற்றும் சிம்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிம்புவின் குரலில் SUPERSTAR ANTHEM - ஹர்பஜன் சிங், பிக்பாஸ் லாஸ்லியாவின் 'பிரெண்ட்ஷிப்' ஸ்பெஷல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Anthem sung by Simbu from Harbhajan Singh, Bigg Boss losliya's Friendship | ஹர்பஜன் சிங், லாஸ்லியாவின் பிரெண்ட்ஷிப்பில் இருந்து சூப்பர�

People looking for online information on Friendship, Losliya, Rajinikanth, Simbu, Str, Superstar will find this news story useful.