‘Never Surrender’.. வேற லெவல் Money Heist Season 5 டிரைலர் Video! ரிலீஸ் எப்போ?
முகப்பு > சினிமா செய்திகள்மணி ஹீஸ்ட் சீசன் 5-ன் டிரெய்லர் ஆகஸ்ட் 2-ல் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் கடந்த 27 ஆம் தேதி அறிவித்திருந்தது.

அதன்படி நெட்ஃபிளிக்ஸின் இந்த படு சென்சேஷனல் வெப்சீரிஸின் 5வது சீசனுக்கான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அலெக்ஸ் பினாவின் ஹிட் ஸ்பானிஷ் இறுதி சீசனாக இந்த 5வது சீசன் இருக்கும் என்று கூறப்படுகிறது.
46-வது சர்வதேச எம்மி விருதுகள் பெற்றுள்ள இந்த தொடர், 2018 ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத மொழித் தொடராகவும், சாதனை படைத்துள்ளது.
வங்கியில் கொள்ளை அடிப்பதை கதைக் களமாக கொண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த சீரிஸின் முதல் 2 சீசன்கள் யூரோ கரன்சிகளை அச்சடிக்கும் இடத்தைச் சுற்றியும், அடுத்த 2 பாகங்கள் ஸ்பெயின் நாட்டு அரசின் தங்கத்தை கொள்ளையடிப்பதை வைத்தும் எடுக்கப்பட்டது.
இந்த சீரிஸில் வரும், புரோபசர், லிஸ்பன், டோக்கியோ, நைரோபி, மாஸ்கோ, ரியோ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த சீரிஸின் 5 ஆவது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘NEVER SURRENDER’.. வேற லெவல் MONEY HEIST SEASON 5 டிரைலர் VIDEO! ரிலீஸ் எப்போ? வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- LCDP5 - La Casa De Papel - Money Heist Season 5 Trailer Released - Watch
- New Teaser From Money Heist Season 5 Shows The Professor In Chains; Trailer Announcement Video
- Premgi's 'Tamil Rockers' Involves A Mangatha-like Money Heist! Watch TRAILER
- Money Heist 5: Netflix Shares Some More UNSEEN CLICKS To Spice Up Your Day Ft La Casa De Papel
- Money Heist Special: La Casa De Papel Season 5 LATEST Unseen Pics
- Fans Miss Nairobi As She Misses In Season 5 Money Heist
- Money Heist Season 5 To Stream 2 Parts Netflix Release Date
- Release Date Of Final Season Of Money Heist Revealed By Netflix
- Money Heist Fifth And Final Season Wrapped Up Netflix
- Money Heist Fans Alert; Here's A New And Exclusive Indian Version KOCHI HEIST
- Netflix Officially Updates About La Casa De Papel Money Heist Season 5 Release
- Important Update On Money Heist Season 5’s Release
தொடர்புடைய இணைப்புகள்
- MONEY HEIST Season 5 விரைவில்...'Professor -க்கு வைக்கப்பட்ட Check' ! TRAILER தேதி அறிவிப்பு
- கெத்தாக வங்கி கொள்ளைக்கு பிளான் போட்ட வாசிங்டன் டீம்...பல்பு வாங்கிய பின்னணி
- ആടിന് Orange കൊടുത്ത് Kaarthik Shankar 😝🤣 | Kochi Heist Making Video
- Ex കാമുകിയുടെ Mass Re-Entry🤣 | Kochi Heist Sneak Peek 3
- Professor Meets Police | Mass Scene😂 | Kochi Heist Sneak Peek 2
- Project Chacholi's.. | Kochi Heist Sneak Peek 1
- "Kaarthik Shankar ആരാണെന്ന് അറിയാതെ പോയി സംസാരിച്ചപ്പോൾ..."| Fun Stories Behind Kochi Heist Shoot
- Kochi Heist | EP 5 - Monichan's Double Game? | Kaarthik Shankar | Comedy Thriller | Eng Subs
- Kochi Heist | EP 4 - Mass Block: Police Meets Professor | Kaarthik Shankar | Comedy Thriller | Subs
- Live-ൽ വന്ന Kochi Heist Team Veena-യെ ഇരുത്തി കൊന്നു 😂 | Funniest Live Ever
- Kochi Heist | EP 3 - Flirting With Tokyo | Kaarthik Shankar | Comedy Thriller | English Subtitles
- Kochi Heist | EP 2 - Return Of Ex-Girlfriend | Kaarthik Shankar | Malayalam Comedy Thriller, Eng Sub