என்கிட்ட ஒருமுறை கூட 'சொன்னது' இல்ல... தெறிக்க விட்ட ஆரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் கடைசி டாஸ்க் நடைபெற்றது. இதில் ரம்யா, ஷிவானி இருவரும் வலிதாங்கி நிற்பதுடன் நிகழ்ச்சி முடிந்துள்ளது. இதனால் இந்த டாஸ்க்கின் முடிவு இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் சோமசேகர் தகுதி பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Why you Didn't inform Straightway? Aari questioned

இதற்கிடையில் நேற்று ஆரி, ரம்யா இருவர் மத்தியிலும் சின்னதாக ஒரு உரசல் நிகழ்ந்தது. ஆரி பேசும்போது இடையில் ரம்யா குறுக்கிட்டு கொண்டே இருக்க பொறுமை இழந்த அவர் மத்தவங்க பாராட்டும் போது ஏத்துக்கற மாதிரி, உங்க குறைகளை சொல்லும் போதும் காது கொடுத்து கேளுங்க. இந்த வீட்ல 90 நாளுக்கு மேல நான் இருந்து இருக்கேன்.

என்கிட்ட பேசுறதுக்கு உங்களுக்கு நிறைய சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் அதை செய்யாமல் கமல் சார்கிட்ட நான் சுவாரஸ்யம் குறைவாக இருக்கேன்னு சொன்னீங்க. என சரியாக பேசினார். இதேபோல ஒரு பழமொழி ஒன்றுக்கு அனைவரும் சொல்லி வைத்தாற்போல ரம்யாவை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Why you Didn't inform Straightway? Aari questioned

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.