www.garudabazaar.com

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சி... திடீரென விலகிய முக்கிய பொறுப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய அரசியல் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர் விலகியுள்ளார். 

எஸ்.ஏ.சி கட்சியின் மாநிலத் தலைவர் விலகல் | Vijay's father and director sa chandrashekar party member resigns

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ஹிட் அடித்தது. சினிமாவை தவிர்த்து தனது மக்கள் இயக்கம் மூலமாக சமூக நலத்திட்ட உதவிகளையும் விஜய் செய்து வருகிறார். 

எஸ்.ஏ.சி கட்சியின் மாநிலத் தலைவர் விலகல் | Vijay's father and director sa chandrashekar party member resigns

இதனிடையே அண்மையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதில் நடிகர் விஜய்க்கு எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. 

எஸ்.ஏ.சி கட்சியின் மாநிலத் தலைவர் விலகல் | Vijay's father and director sa chandrashekar party member resigns

இந்நிலையில் தற்போது எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர் விலகியுள்ளார். இக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எஸ்.ஏ.சி கட்சியின் மாநிலத் தலைவர் விலகல் | Vijay's father and director sa chandrashekar party member resigns

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடிகர் விஜய் தனது பணையூர் இல்லத்தில் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.ஏ.சி கட்சியின் மாநிலத் தலைவர் விலகல் | Vijay's father and director sa chandrashekar party member resigns

People looking for online information on SA Chandrasekar, Vijay will find this news story useful.