சால்ட் அண்ட் லுக்கில் டிடி... ஃபோட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு சொன்ன மெசேஜ் - ''எத பண்ணாலும்...''
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமாகியிருந்தாலும் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை தனக்கே உரிய ஸ்டைலில் தொகுத்து வழங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், ''சால்ட் அண்ட் பெப்பர், இந்த லுக்கில் பட்டய கிளப்பு. நீங்க என்ன செஞ்சாலும் நயத்துடனும் சிரிப்புடனும் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
டிவி மட்டுமல்லாமல் 'நள தமயந்தி', 'பவர் பாண்டி', 'சர்வம் தாளமயம்' படங்களில் முக்கியமான வேடங்களில் டிடி நடித்துள்ளார். தற்போது ' Speed, Get Set Go' நிகழ்ச்சியை தற்போது விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
SALT AND PEPPER
Now let’s rock this look girl
YOU are ENOUGH
❤️❤️❤️❤️❤️
Whatever you do , do it with grace and throw a smile 🤗
Photography @camsenthil pic.twitter.com/EiSHPwgAyj
— DD Neelakandan (@DhivyaDharshini) March 5, 2020