www.garudabazaar.com

BREAKING : விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம்... நேரடியாக 5 மொழிகளில் OTT Release.!! எப்போ தெரியுமா..?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் நேரடியாக OTT-ல் ரிலீஸாகவுள்ளது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் ப்ளான் | Vijay Sethupathi - aishwarya rajesh ka pae ranasingam direct ott release

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ.ரனசிங்கம். இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், பூ ராமு, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கிராமத்து மக்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர்  வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் ப்ளான் | Vijay Sethupathi - aishwarya rajesh ka pae ranasingam direct ott release

இந்நிலையில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகவுள்ளதாம். Zee 5 நிறுவனம் இதன் உரிமையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதியன்று, இத்திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் இத்திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் ப்ளான் | Vijay Sethupathi - aishwarya rajesh ka pae ranasingam direct ott release

People looking for online information on Aishwarya Rajesh, Ka Pae Ranasingam, Vijay Sethupathi will find this news story useful.