Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

VIDEO: வாரிசு ஷூட்டிங்கில் PS1 பாட்டுக்கு VIBE-ஆகும் விஜய்.. பிரபல நடிகர் சொன்ன செம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Vijay Hums Ponni Nadhi Song in Varisu Movie Shooting Spot

Also Read | PS1 போஸ்டர்கள் டிசைனர் இவரா? போஸ்டர் உருவான விதம் குறித்து வெளியான சூப்பர் தகவல்!

முதல் பாகமான “பொன்னியின் செல்வன்  -1”  வரும் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Vijay Hums Ponni Nadhi Song in Varisu Movie Shooting Spot

இந்த படத்தின்  அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. அனைத்து பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Vijay Hums Ponni Nadhi Song in Varisu Movie Shooting Spot

இந்நிலையில் படத்தின் ரிலீஸ்க்கு 2 நாட்களே உள்ள நிலையில் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் "பொன்னியின் செல்வன் படம் பற்றி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் எதாவது உங்களிடம் பேசினாரா?" என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்‌. இதற்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார், "வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், பொன்னி நதி பாடலை முணுமுணுப்பு செய்து கொண்டே இருப்பார்" என கூறியுள்ளார். இந்த பொன்னி நதி பாடலை ரஹ்மான் பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

Vijay Hums Ponni Nadhi Song in Varisu Movie Shooting Spot

Also Read | போடு.! பிரபல தமிழ் TV சேனலில் ஒளிபரப்பாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'... எப்போ? எதுல?

VIDEO: வாரிசு ஷூட்டிங்கில் PS1 பாட்டுக்கு VIBE-ஆகும் விஜய்.. பிரபல நடிகர் சொன்ன செம தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Hums Ponni Nadhi Song in Varisu Movie Shooting Spot

People looking for online information on 1, Ponniyin Selvan part 1, PS1, Sarath Kumar, Varisu Movie Shooting, Vijay, Vijay Hums Ponni Nadhi Song will find this news story useful.