Reliable Software
www.garudabazaar.com

நேரடி காட்சிகள்: நடிகர் விவேக் மறைந்த செய்தி - சோகத்தில் ஆழ்ந்த திரை உலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏப்ரல் 17 அதிகாலை 4:35 மணிக்கு பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவு பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தியை கேட்டு பலர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

நடிகர் விவேக் மறைவு, பிரபலங்கள் இரங்கல் - வீடியோ | Video from actor Vivek death - Condolences from AR Rahman, Parthiban

இந்த இழப்பு திரைத்துறைக்கு மட்டும் அல்ல, இந்த சமூகமும் ஒரு சிறந்த மனிதரை இழந்து விட்டது என பிரபலங்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

விவேக் மறைவின்போது அவருக்கு வயது 59.  கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், குடும்பத்தினரால் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சென்னை வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக  அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். சில பதிவுகள் இதோ:

நேரடி காட்சிகள்: நடிகர் விவேக் மறைந்த செய்தி - சோகத்தில் ஆழ்ந்த திரை உலகம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விவேக் மறைவு, பிரபலங்கள் இரங்கல் - வீடியோ | Video from actor Vivek death - Condolences from AR Rahman, Parthiban

People looking for online information on AR Rahman, Parthiban, Vivekh, Vivekh Death will find this news story useful.