பழம்பெரும் நடிகை காலமானார்! தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிக மிக மூத்த முன்னோடி நாடக நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்க ஆயுள்கால உறுப்பினருமான S.லலிதா அம்மையார் இன்று (மே 14)  மாலை 6.30 மணியளவில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.

Veteran Tamil Theatre Artist S.Lalitha Passes away

அவரது மறைவுக்கு தென்னிந்த நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

லலிதா அம்மையாரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்.

Entertainment sub editor