பிரபல நடிகர் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி - திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு திரையுலகில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட ராவி கொண்டலா ராவ் (Raavi Kondala Rao) மறைந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (29/07/2020) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 88. இவரது மனைவி ராதா குமாரியும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
ராவி கொண்டலா ராவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
Tags : Raavi Kondala Rao
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
Veteran actor Raavi Kondala Rao passes away at 88 due to cardiac arrest | பழம் பெரும் நடிகர் ராவி கொண்டல ராவ்
People looking for online information on Raavi Kondala Rao will find this news story useful.