Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

“தல-யோட இந்த படத்த ரீ-ரிலீஸ் பண்ணா.. Fans கடமைப்பட்டிருப்போம்” - அஜித் பட இயக்குநர் கோரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்தின் ரசிகர்கள் அண்மைக்காலமாக வலிமை அப்டேட் கேட்டு வந்துகொண்டிருந்தனர்.

Venkat Prabhu request to ReRelease Ajth Mankatha மங்காத்தா அஜித்

ஆனால்வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரொமோஷனுக்கான முன்னெடுப்புகள் அஜித்தின் 50வது பிறந்த தினமான  மே-1-ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரித்துள்ளார். ஆனாலும் ஓராண்டுக்கும் மேலாக வலிமை அப்டேட் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் விஷயமாக பில்லா திரைப்படம் திரையரங்குகளில் அண்மையில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படம் இயக்கிய வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில், தயாரிப்பாளர் தயா அழகிரியை டேக் செய்து, “தயா அழகிரி சார், வரும் மே மாதம் 1 -ஆம் தேதி, நம்ம தல50-ஆன மங்காத்தா-வை உங்க செல்வாக்கை பயன்படுத்தி ஏப்ரல் 30-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்தால் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருப்போம்! பாத்து செய்யுங்க.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: பிரபல டிவி சேனலில் நேரடியாக ரிலீஸ் ஆகும் கதிர் - சூரியின் அசத்தல் காம்போ படம்!

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu request to ReRelease Ajth Mankatha மங்காத்தா அஜித்

People looking for online information on Ajith Kumar, Mankatha, ValimaiUpdate, Venkat Prabhu will find this news story useful.