www.garudabazaar.com

'வலிமை' ஹூமா குரேஷிக்கு ஜோடியான தவான்.. வைரலாகும் ஷிகர் தவானின் ROMANTIC 1st LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடிக்கும் புதிய இந்தி படத்தில் அவரது லுக் வெளியாகி உள்ளது.

Valimai Huma Qureshi Cricketer Shikhar Dhawan Look in DoubleXL

Also Read | ஓடிடியில் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புது படம்.. ட்ரெய்லரை பகிர்ந்த சாய் பல்லவி.!

இயக்குனர் சத்ரம் ரமணி இயக்கத்தில்,  முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், டபுள் எக்ஸ் எல் திரைப்படத்தில் ஷிகர் தவான் நடித்துள்ளார். மேலும் ஷிகர் தவானின் முதல் லுக் ஸ்டில்லும் வெளியாகி உள்ளது. நடிகை ஹூமா குரேஷியுடன் ஷிகர் தவான் இருக்கும் வகையில் இந்த ஸ்டில் அமைந்துள்ளது. இதனை ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Valimai Huma Qureshi Cricketer Shikhar Dhawan Look in DoubleXL

மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார்.  சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Valimai Huma Qureshi Cricketer Shikhar Dhawan Look in DoubleXL

லண்டனில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஷிகர் தவான், பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

 

Also Read | மாலத்தீவு இன்பச்சுற்றுலாவின் கடைசி நாள்.. வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Huma Qureshi Cricketer Shikhar Dhawan Look in DoubleXL

People looking for online information on Cricketer Shikhar Dhawan, DoubleXL, Huma Qureshi, Shikhar Dhawan, Valimai Huma Qureshi will find this news story useful.