10 வருடங்கள் கழித்து ட்வின்ஸை பெற்ற டிவி நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 22, 2019 06:25 PM
தூத் லெகி மன்சில் ஹூயுமெய்ன் சீரியலில் அல்கா திவாரி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாரா அர்ஃபீஸ் கான். இந்த தொடரின் மூலம் அவர் ஏராளமான ரசகரர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

தற்போது லண்டனில் வசிக்கும் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு ஐயிசா மற்றும் ஜிடானே என பெயரிட்டுள்ளாராம்.
இவர் அர்ஃபீஸ் கான் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனால் தம்பதியினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதனை அவரது யோகா பயிற்றுநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
Tags : Sara Arfeen Khan