www.garudabazaar.com

அதிர்ச்சி!! 'ஸ்ரீ' பட 'இசையமைப்பாளர்' திடீர் 'மரணம்'!.. திரைத்துறையினர் 'இரங்கல்'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரைத்துறையில் அடுத்தடுத்த பிரபலங்களின் மரணம் பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suriyas shree movie music director TS Murali passed away

நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள் என கலைஞர்கள் மரணம் அடைந்ததன் தாக்கத்தில் இருந்தே இன்னும் பலரும் மீளவில்லை. இந்நிலையில் தான் பிரபல சூர்யா பட இசையமைப்பாளர் மரணம் அடைந்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ எனும் திரைப்படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் திரு.T.S.முரளி காலமாகியுள்ள செய்தி அவருடைய குடும்பத்தாரை மிகவும் உலுக்கியது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதி ஊர்வலம் (19.07.2021), காலை சாலிகிராமத்தில் நடைபெறுவதாய் கூறப்பட்டதை அடுத்து, அவருடைய உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Suriyas shree movie music director TS Murali passed away

People looking for online information on Shree, TS Murali, TS Muralidharan will find this news story useful.