ஆஸ்காருக்கு அடுத்த உலகின் மிகப்பெரிய விருதுக்கு தகுதி பெற்ற ஜெய்பீம்! மாஸ் ஆன தகவல்!
முகப்பு > சினிமா செய்திகள்ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளார்.
ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார்.இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இச்சம்பவம் வடதமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் இந்தியா சார்பாக இடம் பெற்றுள்ளது. கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2022 ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Zomato Use Maanaadu Sjsuriyah Viral Dialogue For Ad
- Actor Suriya Jai Bhim Movie Issue Writers Statement
- Maanaadu SJ Suriya Dialogue Becomes Rain Meme Viral Trending
- Superstar Rajinikanth Appreciates Maanaadu Movie SJ Suriyah
- Nallakannu Appreciates Jai Bhim Suriya & Ta Se Gnana Vel
- Suriya Jaibhim Controversy .. Aavudaiappan Vs Rangaraj Pandey
- Actor Suriya Jyothika Jai Bhim Controversy Again Started
- My Responsibility Not Suriya Jai Bhim Director Breaks Out
- Suriya Asked Sorry In Soorarai Pottru Shoot Heartfelt Viral Post
- Yuvan Did Copy Paste In Mankatha Says SJ Suriya At Maanaadu Meet
- SJ Suriya Mass Speech About Simbu In Maanaadu Press Meet Video
- Parthiban Celebrates Birthday With Jai Bhim Real Justice Chandru
தொடர்புடைய இணைப்புகள்
- "ஓடுனாலே கொன்னுடுவாங்க! வேட்டையாடும் காட்டுவாசிகள்" Tamil Trekker-ன் அபாயகரமான அனுபவம் - Part 2
- ஓங்கி ஒலித்த ஜெய் பீம்.. ஒரே இடத்தில் குவிந்த 3000 பேர்! எழுந்து நின்று பாராட்டிய நெகிழ்ச்சி
- கழுதைப்புலிக்கு வாயால் கறி ஊட்டிவிட்ட சாகச மனிதன் -Tamil Trekker Bhuvani Dharan Exclusive Interview
- தெறிக்கவிட்ட 'Jai Bhim' அல்லி..! 'குட்டி புடவையில்.. Cute Acting' Oscar Award-டே கொடுக்கலாமே🔥
- 'கல்வி கண் திறந்த Real Hero சூர்யா' அகரத்தால் சிகரம் தொட்ட Dr.கிருஷ்ணவேணி..! நெகிழ்ச்சியான பின்னணி
- ''சூர்யாவை Target செய்வது ஏன்? 5 கோடி வந்தா பார்வதிக்குதான்..!"- பாமக பாலு பரபரப்பு பேட்டி |Jai Bhim
- Jaibhim Director TJ.Gnanavel Throwback Interview! ❤️🔥
- Jai Bhim-க்கு பேசுற நீங்க திரௌபதி வந்தப்போ குரல் கொடுத்தீர்களா?- Dir. கௌதமன் காரசார பேட்டி | Suriya
- Match-ஐ நிறுத்திய Mahendran😲Sriram BOWLING-ல் நடந்த சர்ச்சை🙄UMPIRE எடுத்த அதிரடி முடிவு! Full Match
- விஸ்வரூபம் எடுக்கும் Jai Bhim சர்ச்சை... Suriya, Jyothika மீது வழக்கு பதிவு
- "சூர்யாவுக்கு சம்பந்தமில்லை..! தூண்டி விடுபவர்கள் இவர்கள்தான்"பின்னணியை உடைத்த இயக்குனர்
- Puneeth சமாதியில் YOGIBABU Emotional🥺