“தேர்தலில் நான் லீடிங் ஆ! எத்தனை வாக்குகள் எனக்கு” -சன்னி லியோன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் தற்போது பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகின்றார்.

Sunny Leone tweets about parliament election Elections 2019

சமீபத்தில் கூட மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டார்.

இந்நிலையில் சன்னி லியோன் இன்று தன் டுவிட்டர் தளத்தில் ’எத்தனை வாக்குகள் லீடிங்’ என்று டுவிட் செய்தார்.

உடனே ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் குவிந்துவிட்டனர், முதலில் பலருக்கு அவர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை, பிறகு தான் தெரிய வந்தது, ஒரு தொலைக்காட்சியில் சன்னி டியோல் என்பதற்கு பதில், சன்னி லியோன் என கூறிவிட்டனர், அதை கலாய்த்து தான் அவர் அப்படி டுவிட் செய்துள்ளார்.