Rocketry
www.garudabazaar.com

'ஓ சொல்றியா மாமா' & 'அரபிக்குத்து' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய சன்னி லியோன்! வேறலெவல் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Sunny leone dancing Arabic Kuthu Oo solriya mama song Behindwoods Gold Medals

Also Read | விதார்த் நடிக்கும் புதிய சைக்கோ த்ரில்லர் படம்.. வெளியான படப்பூஜை ஸ்டில்கள்! முழு தகவல்

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளையும் வென்று அசத்தி இருந்தனர்.

Sunny leone dancing Arabic Kuthu Oo solriya mama song Behindwoods Gold Medals

அந்த வகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், இசை அமைப்பாளர் அனிருத், நடிகைகள் பிரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டி, செல்வராகவன், உள்ளிட்டோர், விருது வென்றிருந்த வீடியோக்கள், ஏற்கனவே "Behindwoods TV" யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகியும் வருகிறது.

இவ்விழாவில் நடிகை சன்னிலியோன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துக்கு நடுவே அரபிக்குத்து & ஓ சொல்றியா மாமா பாடல்களுக்கும் நடனமாடி இருந்தார். இதில் 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு சன்னி லியோன் ஆடிய நடன வீடியோ இன்று ஜூலை 1 ஆம் நாள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வெளியாகி உள்ளது.

Sunny leone dancing Arabic Kuthu Oo solriya mama song Behindwoods Gold Medals

ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் விருது வென்றது தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டது. "Fighter of the Decade" என்னும் விருதினை சன்னி லியோன் வென்றிருந்த நிலையில், இந்த விருதினை நடிகை ஆண்ட்ரியா மற்றும் வசந்த்ராஜ் குரு ஆகியோர் வழங்கி இருந்தனர்.

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் சாய் பல்லவி நடித்த புதிய படம்.. வெளியான வேற லெவல் போட்டோஸ்

'ஓ சொல்றியா மாமா' & 'அரபிக்குத்து' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய சன்னி லியோன்! வேறலெவல் VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone dancing Arabic Kuthu Oo solriya mama song Behindwoods Gold Medals

People looking for online information on Behindwoods Gold Medal Awards, Behindwoods Gold Medals, BGM 8, Oo solriya mama song, Sunny Leone, Sunny leone dancing Arabic Kuthu, Sunny leone dancing Oo solriya mama song will find this news story useful.