www.garudabazaar.com

OMG! AR Rahman-ன் மாபெரும் பிரம்மாண்ட Studio! யாரும் பார்த்திராத EXCLUSIVE VIDEO.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான ஸ்டுடியோவின் வீடியோ தொகுப்பு. 

ஏ.ஆர்.ரகுமானின் மாபெரும் பிரம்மாண்ட Studio | AR Rahman Studio for Cinema shooting complete video

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் பாடல்கள் காலங்கள் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா, மணிரத்னமின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

ஏ.ஆர்.ரகுமானின் மாபெரும் பிரம்மாண்ட Studio | AR Rahman Studio for Cinema shooting complete video

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் சினிமா படப்பிடிப்புகளுக்காக YM STUDIOS என்ற பிரம்மாண்ட ஸ்டூடியோவை உருவாக்கியுள்ளார். சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஸ்டுடியோவில் பிரம்மாண்ட படப்பிடிப்பு தளம், லாபி, நடிகர்களுக்காக மேக்கப் அறைகள், தங்குவதற்கான வில்லாக்கள், கேன்டீன் என அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடித்த எந்திரன் 2.0, பேட்ட சர்ச் ஃபைட், கோமாளி, காப்பான் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு இங்கு நடத்தப்பட்டுள்ளது. மேலும் ரகுமானின் சில ஆல்பம் இசைப்பாடல்களும் இங்குதான் படமாக்கப்பட்டுள்ளன. 

இந்த பிரம்மாண்டமான YM Studios-ன் முழு வீடியோ தொகுப்பு இதோ. 

OMG! AR RAHMAN-ன் மாபெரும் பிரம்மாண்ட STUDIO! யாரும் பார்த்திராத EXCLUSIVE VIDEO. வீடியோ

ஏ.ஆர்.ரகுமானின் மாபெரும் பிரம்மாண்ட Studio | AR Rahman Studio for Cinema shooting complete video

People looking for online information on AR Rahman, Shooting Studio will find this news story useful.