நேற்று பிக்பாஸ் வீட்டில் அரக்கர்கள் அரச குடும்பத்தினராகவும், அரச குடும்பத்தினர் அரக்கர்களாகவும் மாறினர். முதல் நாளை விட நேற்று எக்கச்சக்க சண்டைகள் நடைபெற்றன. வேல்முருகன், நிஷா தலைமையில் அரக்கர்கள் வேற லெவலில் திட்டம் போட்டு வம்பிழுத்தனர்.
ஸ்பிரே, ஆரஞ்சு ஜூஸ், காது அருகே சத்தம் என பயங்கரமான திட்டங்களை அரங்கேற்றினர். மிகப்பெரிய அளவில் சுரேஷ்-சனம் சண்டை வெடிப்பதற்கு முன்பு அனிதா-சோமசேகர் இடையில் ஒரு சண்டை நடந்தது. அரக்கர்கள் கூட்டத்தை சேர்ந்த சோமசேகர் தரையில் ஏதோ கொட்டிவிட அதை சீரியஸாக அமர்ந்து துடைத்து கொண்டிருந்தார்.
#somshekar gave it nicely.
Ni pesratha kekanum nu avasiyame ila 😝😂
Anyways, avane poi sorry kepan🙁#BiggBossTamil4
— APARNA (@kaparna96) October 21, 2020
அப்போது அரச குடும்பத்தை சேர்ந்த அனிதா அங்கு வந்து சோமசேகரிடம் எதையோ திரும்ப, திரும்ப கேட்டார். பதிலுக்கு சோம், ''நீ பேசறதை கேட்கணும்னு அவசியம் இல்லை,'' என டென்ஷனாகி கத்தி விட்டார். பதிலுக்கு அனிதா, ''இது உன்னோட டவலான்னு தான் கேட்டேன்,'' என்றார். சோமின் கோபத்தை பார்த்த ரசிகர்கள் இவரு இப்படி எல்லாம் பேசுவாரா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss 4 Tamil Day 13 S4 E14 October 17 - Daily Episode Review - Highlights
- Bigg Boss 4 Tamil Day 12 S4 E13 October 16 - Daily Episode Review - Highlights
- Bigg Boss 4 Tamil: Will The Love Story Continue This Season?
- Bigg Boss 4 Tamil: Kamal Haasan Warned Balaji Murugadoss
- Bigg Boss 4 Tamil Day 7 Review - Oct 10 Daily Episode Highlights
- Bigg Boss 4 Tamil: Actor Som Sekhar Shared His Past
- Bigg Boss 4 Tamil: Samyuktha Karthik Shared Her Past
- Memes On Bigg Boss 4 Tamil Starts Featuring Rio Raj
- Did This Vijay TV's Popular VJ Hint At Participating In Kamal Haasan’s Bigg Boss 4 Tamil? Ft VJ Rakshan
தொடர்புடைய இணைப்புகள்
- 🤬கழுவி ஊத்திய Sanam 😭கதறி அழுத Suresh - BIGG BOSS Roast Day 17
- 🔴LIVE: கதறி அழுத சுரேஷ் 😭Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவாரா? - தோலுரிக்கும் Ravinder |
- Rio: கால்ல விழுந்து கேட்டுட்டு இருக்கேன், திருப்பி அடிச்ச Ramya & Shivani | Groupism Fight
- Vijay Sir 'அவ்ளோ பெரிய' Health Issue-ஓட அப்படி Dance ஆடுவாருனு எதிர்ப்பாக்கல -Vincent Selva Breaks
- கதறி அழுத Suresh: என்ன Corner பண்ணி வெச்சு செய்யுறாங்க Bigg Boss, Sanam திட்டினத கேக்க முடியல
- Mugen, காதலியுடன் Private Romantic Birthday Video, செம ஜோடி பொருத்தம்
- "டேய் வெளிய வாடா, என்ன நெனச்சிட்டு இருக்கான் அந்த ஆளு"- வலியால் Suresh-ஐ வாடா போடான்னு திட்டிய Sanam
- Bigg Boss UNSEEN Day 16: Midnight Talk, Friends-ஆனா Anitha & Suresh,"அந்த மனுஷன்கிட்ட சண்ட போட்டேன்"
- அன்பா பேசுங்க! அது போதும்! ஒரு நாள் என் வேலைய செஞ்சு பாருங்க! கஷ்டம் புரியும் - கண்ணீர் பேட்டி
- தூங்கிப்போன Ramya, Ajeedh's பசிக்கும்-ல Moment | Bigg Boss Day 16 Highlights
- 😤 மொக்க போட்ட அரச குடும்பம் 😡 கடுப்பை கிளப்பும் அசுர குடும்பம் ! | Bigg Boss Roast Day 16
- Rio-க்கும் எனக்கும் Personal Bonding இருக்கு., Aari ஓட Game Strategy?? - உண்மையை உடைத்த நண்பன்.