Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்பட ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய 'அறிவிப்பு'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.

Sivakarthikeyan doctor movie update over release டாக்டர்

சிவகார்த்திகேயனின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் மற்றும் ரசிகர்களை மனதில் கொண்டு டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், உறுதியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரையில் ரசிகர்கள் படத்தின் பாடல்கள், மற்றும் போஸ்டர்களுக்கு தந்த வரவேற்பையும் ஆதரவையும் தொடர வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கேஜேஆர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரம் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சிவகார்த்திகேயன் லைகா தயாரிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதேபோல் நெல்சன் திலீப்குமார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்குகிறார்.

ALSO READ: "நண்பர்களே.. அந்த நேர்காணலில்..".. ராமசாமி சர்ச்சை.. 'மன்னிப்பு' கேட்டு செல்வராகவன் விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan doctor movie update over release டாக்டர்

People looking for online information on Doctor, Nelson Dilipkumar, Sivakarthikeyan will find this news story useful.