www.garudabazaar.com

VIDEO: வந்தான்! HITTU! ரிப்பீட்டு! மாஸாக வெளியான மாநாடு..! பப்ளிக் ரிப்போர்ட் எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

Silambarasan TR Venkat Prabhu Maanaadu Public Review

V ஹவுஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் மாநாடு. சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Silambarasan TR Venkat Prabhu Maanaadu Public Review

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். Time Loop பாணியில் அமைந்துள்ள இந்த படம் இன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் முதற்காட்சி பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Silambarasan TR Venkat Prabhu Maanaadu Public Review

குறிப்பாக சிம்புவிற்கு இந்த படம் மைல்கல்லாக அமையும் என்றும், வெங்கட்பிரபுவின் இயக்கம் திரைக்கதை, யுவனின் இசையை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிரும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

VIDEO: வந்தான்! HITTU! ரிப்பீட்டு! மாஸாக வெளியான மாநாடு..! பப்ளிக் ரிப்போர்ட் எப்படி இருக்கு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Venkat Prabhu Maanaadu Public Review

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Sj suryah, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.