Jango Others
www.garudabazaar.com

கெட்டிமேளம்.. கெட்டிமேளம்.. 'ரியல் ஜோடியான' ரீல் ஜோடி! சித்து - ஸ்ரேயா.. கோலாகல திருமணம்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான 'திருமணம்' சீரியலில் நாயகர்களாக நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் காதலித்து பின்னர் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

sidhu shreya becomes real life pair wedding video viral

முன்னதாக நவம்பர் 21-ஆம் தேதி, 2021 (ஞாயிறு) அன்று சித்து மற்றும் ஸ்ரேயா இருவருக்கும் இடையிலான திருமணம் நடப்பதாக தகவல்கள் தெரியவந்த உடனேயே ரசிகர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

sidhu shreya becomes real life pair wedding video viral

இதனிடையே இவர்களின் திருமணத்தை ஒட்டி நடந்த மெகந்தி ஃபங்ஷன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தன. இந்நிலையில் இவர்களின் திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் தாலிகட்டும்போது ஸ்ரேயா, சந்தோஷத்தில் அழுவதும்,  வெட்கத்தில் சிவப்பதும் பதிவாகியுள்ளது.

sidhu shreya becomes real life pair wedding video viral

நடிகர் சித்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.‌

கெட்டிமேளம்.. கெட்டிமேளம்.. 'ரியல் ஜோடியான' ரீல் ஜோடி! சித்து - ஸ்ரேயா.. கோலாகல திருமணம்! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sidhu shreya becomes real life pair wedding video viral

People looking for online information on Colors Tamil, Raja Rani 2, Rajarani, RajaRani2, Sidhu shreya, Sidhu shreya marriage, Sidhu shreya marriage video, Sidhu shreya wedding, Sidhu shreya wedding video, Thirumanam Serial, Vijay tv will find this news story useful.