Reliable Software
www.garudabazaar.com

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் கணவர் மற்றும் மகனை பார்த்து இருக்கீங்களா... அழகிய குடும்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

pandiyan stores sujitha family photo சுஜித்தாவின் கணவர் மற்றும் மகனை

இந்நிலையில் அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. நடிகை சுஜிதா தமிழில்' பூவிழி வாசலிலே' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜித்தாவிற்கு திருமணம் ஆகி அழகிய மகன் இருக்கிறார். பலரும் பார்த்திராத அவரின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ..!

Tags : Sujitha

pandiyan stores sujitha family photo சுஜித்தாவின் கணவர் மற்றும் மகனை

People looking for online information on Sujitha will find this news story useful.