Reliable Software
www.garudabazaar.com

ஷகிலாவுடன் மகள் மிலாவின் அன்னையர் தின ஃபோட்டோ ஷூட்! 'தீம்' என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ஷகிலா எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வரத் தொடங்கினார்.

shakila and Mila viral photoshoot trending latest Mothers Day

இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசனில் ஷகிலா போட்டியாளராக பங்கேற்கும் தகவல் அனைவரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மிகவும் நேர்த்தியாகவும், தன் வேலையை செய்யும் போது சின்சியராகவும் எந்த வித கவனச்சிதறலும் இல்லாமல் சமைப்பார்.

shakila and Mila viral photoshoot trending latest ஷகிலா மிலா

குறிப்பாக இந்த சீசன் ஷகிலாவின் வழக்கமான பிம்பத்தை மாற்றி ஷகிலாவை அனைவரும் அம்மா ஃபிகராக பார்க்கத் தொடங்கிய நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்துள்ளன. இதனிடையே ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பவித்ராவை தன் மகளாக குறிப்பிட்ட ஷகிலா தன் மகள் மிலாவையும் அவ்வப்போது செட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milla Babygal (@milla_babygal_official)

இந்நிலையில் மிலாவும் ஷகிலாவும் அன்னையர் தினத்தை முன்னிட்டு எடுத்துக் கொண்டுள்ள வித்தியாசமான ஃபோட்டோஷூட்டை அடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஷகிலா மேனகாவாகவும், மிலா சகுந்தலையாகவும் வேடமிட்டுள்ளனர். இந்த வைரலான ஃபோட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்பட நன்றி: wemagazine.in

மேலும் செய்திகள்

shakila and Mila viral photoshoot trending latest Mothers Day

People looking for online information on Mila, MotherDay2021, Shakila will find this news story useful.