www.garudabazaar.com

இரண்டாம் குத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சென்சார் சர்டிபிகேட்டுடன் இயக்குநர் பளீச்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரண்டாம் குத்து திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இரண்டாம் குத்து ரிலீஸ் தகவல் | santhosh p jayakumar irandam kuthu release date announced

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, கஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இவர் தற்போது இரண்டாம் குத்து திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 

இரண்டாம் குத்து ரிலீஸ் தகவல் | santhosh p jayakumar irandam kuthu release date announced

இந்நிலையில் தற்போது இரண்டாம் குத்து திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இத்திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் வேலைகள் முடிந்து, படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் குத்து ரிலீஸ் தகவல் | santhosh p jayakumar irandam kuthu release date announced

மேலும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி அன்று, நேரடியாக தியேட்டர்களில் படம் வெளியாகும் எனவும் படத்தின் இயக்குநர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

இரண்டாம் குத்து ரிலீஸ் தகவல் | santhosh p jayakumar irandam kuthu release date announced

People looking for online information on Irandam kuthu, Santhosh Peter Jayakumar will find this news story useful.