www.garudabazaar.com

VIDEO: இறைவனா? அரக்கனா? ரிலீசானது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ROCKY படத்தின் சிங்கிள் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது. 

Rocky Movie 1st Single Vanma Padhaiyil Rocky Lyrical

அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கல்ட் அந்தஸ்து பெற்றுள்ள நியோ நொய்ர் வகைமையில் உருவான 'ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனாரக இருந்தவர். இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். 

Rocky Movie 1st Single Vanma Padhaiyil Rocky Lyrical

இவர் சுதா கொங்கரா இயக்கிய  ‘இறுதிச்சுற்று’ படத்தில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர். இந்த ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டுக்கு சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த படம் வரும் டிசம்பர்-23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ராக்கி படத்தின் மிரட்டலான 3வது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. தர்புகா சிவா இசையில் கபீர் வாசுகி இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். 

VIDEO: இறைவனா? அரக்கனா? ரிலீசானது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ROCKY படத்தின் சிங்கிள் பாடல்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rocky Movie 1st Single Vanma Padhaiyil Rocky Lyrical

People looking for online information on தர்புகா சிவா, ராக்கி, வன்ம பாதையில், Bharathi Raja, Darbuga Siva, Rocky, Vasanth Ravi, Vignesh Sivan will find this news story useful.