சிம்பு - தனுஷ் பட நடிகை சொல்லியிருக்கும் நல்ல விஷயம்!.. குவியும் வாழ்த்துக்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷ் நடித்த மயக்கம் என்ன திரைப்படம் மற்றும் சிம்புவுடன் இனைந்து ஒஸ்தி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த இந்திய நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே.
தமிழில் மிகக் குறைவாகவே நடித்திருந்தாலும் தமது ஆழமான கதாபாத்திரங்களால் அழுத்தமான முத்திரையை பதித்தவர். இவர் 5 வருடங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று மேற்படிப்பை முடித்தார். பின்ன்ர் கடந்த ஆண்டு தான் ஜோ லங்கொல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் தான், ரிச்சா தான் கர்ப்பமாக இருப்பதாக தமது சமூக வலைப்பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், “வருகிற ஜூன் மாதத்தில் எங்களுடைய சிறிய பேபி இந்த உலகிற்கு வருகிறார்.
எங்கள் இதயம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறது” என்றும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட கேஜிஎஃப் பட இயக்குநரின் சலார்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Richa Langella Nee Gangopadhyay And Husband Announce A Little Secret
- Mayakkam Enna Actress Richa Langella’s Latest Emotional Statement
- Actress Richa Langella Shares Photo With Her Husband Goes Viral | ஒஸ்தி நடிகை ரிச்சா தனது கணவருடன் இருக்கும் ஃபோட்டோ வைரல்
- Osthe Actress Richa Langella Reveals Where She Disappeared After Acting Career In India