பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட 'கேஜிஎஃப்' பட இயக்குநரின் 'சலார்'!.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்கே.ஜி.எஃப் இயக்குநருடன் பிரபாஸ் இணையும் 'சலார்' திரைக்கு வருவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி படம் மூலம் உலகெங்கும் பிரபலமான நடிகர் பிரபாஸ் கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’எனப் பெயரிடப்பட்ட பன்மொழித் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்தப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இப்போது அறிவித்துள்ளார்.
𝐑𝐞𝐛𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 Worldwide #Salaar On 𝐀𝐩𝐫𝐢𝐥 𝟏𝟒, 𝟐𝟎𝟐𝟐 💥
We can't wait to celebrate with you all 🔥#Salaar14Apr22#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/BmWzzbOy1s
— Prashanth Neel (@prashanth_neel) February 28, 2021
இதுகுறித்து அவர் வெளியிட்ட அந்த ட்விட்டர் பதிவில், “வரும் 2022 ஏப்ரல் 14-ஆம் தேதி சலார் திரைப்படம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது.
சலார் திரைப்படத்தை உங்களுடன் கொண்டாடும் இந்த தருணத்துக்காக எங்களாலும் காத்திருக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Here When Salaar Starring Prabhas Will Hit Screens
- Popular Actor Joins Prabhas And Saif Ali Khan’s Adipurush; Surprise From Director Go Viral Ft Sunny Singh
- பிரபாஸ் பூஜா ஹெக்டே ராதே ஷ்யாம் Prabhas-Pooja Hegde Glimpse
- Prabhas Pooja Hegde Starrer Radhe Shyam July 30 Release
- Important Update On Prabhas’ Much-awaited Biggie Release Ft Radhe Shyam, Pooja Hegde
- Remember The Baby Who Played Mahendra Baahubali? Here's How She Looks Like Now Ft Prabhas
- Prabhas' Lovestruck Look From His Next Biggie Comes With A Special Announcement Ft Radhe Shyam
- Major Fire Breaks Out At Prabhas’ Upcoming Movie Sets Ft Adipurush, Saif Ali Khan
- Prabhas And Deepika Padukone's Film Welcomes 2 Talented Mahanati Artists In Prabhas 21
- KGF Director Prashanth Neel's Next With Prabhas Locks This Popular Actress Ft Shruti Haasan In Salaar
- After Yash, KGF Director Prashanth Neel Officially Launches His Next Film Salaar Ft Prabhas, Viral Pics
- After Yash’s KGF 2 And Prabhas’ Salaar, It's This Mass Hero For Prashanth Neel; FL And Title Out Ft Sri Murali Bagheera
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴 FIRST-TIME: 70% பக்கவாதம், 30% மரணம்... உடல்நிலை பிரச்சனை பற்றி SAMANTHA-விடம் கண்கலங்கிய RANA
- ❤️ Honeymoon: Rana & Miheeka's Photo Breaking The Internet
- Gym Master-கு Range Rover-ஆ? நிஜமாவே Baahubali-தான்பா Prabhas!
- Actor Nakkhul & Sruti BLESSED With A Baby Girl | Dance Vs Dance, Saho, Sujeeth Reddy, Marriage
- Saahore Baahubali - 152 Million Views | Top Blockbuster South Indian Songs Of This Decade - Slideshow
- Baahubali- The Conclusion | From Agni Natchathiram To Master: Face-off Posters Of Tamil Cinema - Slideshow
- Prabhas - Male Lead | Prabhas 20- Cast And Crew List - Slideshow
- Bigil's Massive Record - Thalapathy Fans Vera Level Celebration!!
- Saaho Review By Cartoonist Madhan | Prabhas | Shraddha Kapoor | Sujeeth
- தமிழ் ரசிகர்களுக்காக Special-ஆ பண்ணிருக்கோம் - Prabhas Reveals Saaho Secrets | Vignesh Shivn
- Rajini's Phone Call, My Salary, Relationship Status, Vijay, Ajith & More.. - Saaho Prabhas Interview
- Saahore | Baahubal | 139M | யு-டியூபில் அதிக வியூஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ - Slideshow