காஜல் அகர்வால் ஸ்டைலில் கர்ப்பமான வயிறுடன் பிரபல சீரியல் நடிகை ராஷ்மி போட்டோஷூட்.. வைரல் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராஜ் போட்டோஷூட் செம்ம வைரலாகி வருகிறது. 

Rashmi Jayaraj Pregnancy Photoshoot Pictures Videos Goes Viral

Also Read |  போலீசாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி.. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!

கர்நாடகாவை சார்ந்த நடிகை ராஷ்மி கன்னட சீரியல்களில் நடித்தவர். தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான விதி சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்ன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் மெகா தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து நடிகை ராஷ்மி பிரபலமானார்.

Rashmi Jayaraj Pregnancy Photoshoot Pictures Videos Goes Viral

இந்த சீரீயல்களுக்கு அடுத்து கன்னடத்தில் தேவயானி, தமிழில் செல்வமகள் ஆகிய மெஹா தொடர்களில் நடித்தார் ராஷ்மி.  2021 ஆண்டு பிப்ரவரியில் ராஷ்மி,  ரிச்சு ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் ராஜபார்வை சீரியலிலும் ராஷ்மி நடித்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில், அவர் தனது கர்ப்பத்தை சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Rashmi Jayaraj Pregnancy Photoshoot Pictures Videos Goes Viral

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் தனது வளைகாப்பு போட்டோக்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ராஷ்மியின் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ செம வைரலாகி வருகிறது.

Rashmi Jayaraj Pregnancy Photoshoot Pictures Videos Goes Viral

இந்த போட்டோஷூட்டில் நடிகை காஜல் அகர்வால் போல ராஷ்மி தோன்றியுள்ளார். கடந்த மாதம் காஜல் அகர்வால் இதே போன்ற உடையில் நடத்திய போட்டோஷூட் வைரலானது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

காஜல் அகர்வால் ஸ்டைலில் கர்ப்பமான வயிறுடன் பிரபல சீரியல் நடிகை ராஷ்மி போட்டோஷூட்.. வைரல் VIDEO வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Rashmi Jayaraj Pregnancy Photoshoot Pictures Videos Goes Viral

People looking for online information on Rashmi Jayaraj, Rashmi Jayaraj Pregnancy Photoshoots will find this news story useful.