போலீசாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி.. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”.
Also Read | சுசீந்திரன் இயக்க விஜய் ஆண்டனி - சத்யராஜ் - பாரதிராஜா நடிக்கும் புதிய படம்.. ஹீரோயின் இவங்களா?
இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த, மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான 'ஆர்டிகள் 15' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள், டப்பிங் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இச்சூழலில் இந்த படத்தின் சென்சார் போர்டு சான்றிதழ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் கொடுத்துள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இப்படத்தை பார்க்கலாம். குழந்தைகள் பெற்றோர்களின் மேற்பார்வையில் இப்படத்தை பார்க்கலாம்.
இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் கிருஷ்ணன் பணிச் செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் - ஆண்டனி ரூபன், கலை இயக்கம் - வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் - ஸ்டண்ட், C H பாலு - ஸ்டில்ஸ், யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ், தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி - நடன இயக்குனர் , அனு வர்தன் - ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு - சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX - ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இந்த படம் மே 20 அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Red Hot Update From Vadivelu, Mari Selvaraj, Udhayanidhi Stalin And Fahadh Faasil's Maamannan
- Udhayanidhi Stalin Nenjuku Needhi Movie Release Date Announced
- TN Theatrical Rights Of Kamal Haasan's Vikram Bagged By Udhayanidhi Stalin
- Kamal Haasan Vikram Movie TN Theatrical Rights Bagged By Udhayanidhi Stalin
- Udhayanidhi Stalin Praises Pooja Hegde For Arabic Kuththu
- AR Rahman, Vadivelu, Mari Selvaraj, Udhayanidhi Stalin, Keerthy Suresh, Fahadh Faasil's Maamannan
- Mari Selvaraj And Udhayanidhi Stalin's Next Movie Title Announced Ft Maamannan
- Mari Selvaraj And Udhayanidhi Stalin Next Movie Title Announced
- Udhayanidhi Stalin Announcement In Instagram Made Excitement
- Mari SelvaraRaj Udhayanidhi Stalin Meeting Viral Images
- Kaathu Vaakula Rendu Kaadhal Movie Tamil Nadu Rights Bagged By Udhayanidhi Stalin
- Udhayanidhi Stalin Nenjuku Needhi Teaser Video Released
தொடர்புடைய இணைப்புகள்
- 'உதயநிதியை ஓவராய் புகழ்ந்த அமைச்சர்'.. வியந்து பார்த்த உதயநிதி..! சட்டசபையில் சலசலப்பு
- "கமலாலயம் போகனும்னா லட்சுமி ஸ்டார்ட் ஆகாது".. உதயநிதியை கலாய்த்த அண்ணாமலை!
- "தாராளமா என் காரை எடுத்து செல்லலாம்".. EPS-ஐ கலாய்த்த உதயநிதி! பேரவையில் சிரிப்பலை
- 'முதலமைச்சருக்கு நன்றி சொன்ன உதயநிதி'.. கரகோஷங்களால் அதிர்ந்த சட்டசபை! | Udhayanidhi Stalin
- 'தன் அம்மாவுக்கு முதல் நன்றி சொன்ன உதயநிதி'.. வியப்புடன் பார்த்து ரசித்த CM ஸ்டாலின் | Udhayanidhi
- "பேரவை தலைவரே".. ஒரே கோரிக்கையில் அரங்கையே கலகலவென சிரிக்க வைத்த உதயநிதி😂
- 'ஜெயிச்சிட்டடா மகனே'.. பேரவையில் கெத்து காட்டிய உதயநிதி! வியந்து பார்த்த கிருத்திகா | Udhayanidhi
- "என் காரை எடுத்துக்கோங்க.. ஆனா கமலாலயம் போயிறாதீங்க" கிண்டலடித்த உதயநிதி! பேரவையில் சிரிப்பலை
- "என்னோட Number -அ சும்மா சுத்தவிட்டு மிரட்டுவாங்க" சவுக்குசங்கர் #Shorts
- "25 லட்சம் கடனுக்கு 2 கோடி வட்டி.." நடிகர் சங்கம் பிரச்சனையின் மறுபக்கம் - K ராஜன் பளார் பேட்டி
- சவுக்கு சங்கர் வெளிக் கொண்டு வந்த உண்மை #Shorts
- 'தம்பி Thanks-பா.. சிறுவனின் செயலால் நெகிழ்ந்து போன உதயநிதி'.. நேரில் அழைத்து பாராட்டு