www.garudabazaar.com

ஃபோட்டோவ எடுத்ததே ஒரு நடிகை!.. ஃபோட்டோவுல இருப்பது இவர் தான்! - ராம் கோபால் வர்மா விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொதுவாகவே சர்ச்சைகளுக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கும் அப்படி ஒரு கனெக்‌ஷன்.

ram gopal varma tweet over controversy thigh pic

அவர் திரைப்படங்களுமே அப்படித்தான்.  சர்ச்சைக்குரிய நடப்பு நிகழ்வுகளை திடீரென தமது அடுத்த திரைப்பட டைட்டில்களாக வைத்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு தெறிக்க விடுவார். இதேபோல் திடீரென ஒரு கருத்தை சொல்லி பரபரப்புக்குள்ளாக்கிவிடுவார்.

அப்படித்தான் தற்போது ஒரு நடிகையின் தொடையை முத்தமிட்டு, அதனை இன்னொரு நடிகையை கொண்டு படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மற்றும் ட்விட்டர் வாசிகளிடையே வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்து அவரே வெளியிட்ட பதிவில் இந்த போட்டோவில் இருப்பது தான் தான் என்றும் அதில் தொடை மட்டும் தெரியுமாறு அமர்ந்திருக்கும் நடிகௌ சோனியா நரேஷ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதே சமயம் இந்த போட்டோவை எடுத்தது நைனா கங்குலி என்று கூறியவர், நைனா கங்குலி திறமையான நடிகை என்பதையும் தாண்டி திறமையான போட்டோகிராபரும் கூட என குறிப்பிட்டிருக்கிறார்.

ram gopal varma tweet over controversy thigh pic

ராம் கோபால் வர்மா நைனா கங்குலியை வைத்து டேஞ்சரஸ் என்கிற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: "பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி குறும்படம் இயக்குறாரா?".. இதுதான் கான்செப்டா? Trending தகவல்.

ram gopal varma tweet over controversy thigh pic

People looking for online information on Naina ganguly, Ram Gopal Varma, Sonia naresh will find this news story useful.