அட.. BiggBoss வீட்ல மொத்தமா இந்த மனுசன் அழுதது இந்த ரெண்டே இடத்துல தானா? ‘கூல்’ ராஜூ பாய்!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதும் காமெடி, கலாய்ப்பு, நக்கல், நைய்யாண்டி என கலகலப்பான பாணியில் நிறை குறைகளை சொல்லி வந்ததன் முலம் பலரது இதயத்தை வென்றவர் ராஜூ. இப்படிப்பட்ட ராஜூ பிக்பாஸ் வீட்டில் 2 முறைதான் அழுதுள்ளார் என்று சொல்லலாம்.
இமான் அண்ணாச்சி வெளியேற்றம்
இதற்கு முன்பாக இமான் அண்ணாச்சியுடன் மிகவ்ம் நெருக்கமாக பழகி வந்தவர் ராஜூ. அவர்களின் இருவரும் ஒத்த அலைவரிசை உடையவர்களாகவே பார்வையாளர்களுக்கும் தோன்றினர். இதை நாமினேஷனின் போதும் இமான் அண்ணாச்சியும் ராஜூவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
முதல் முறை அழுத ராஜூ
அந்த வகையில் இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்தின்பொது பிக்பாஸ் வீட்டு தூணில் சாய்ந்துகொண்டு ராஜூ அழுததை யாராலும் மறக்க முடியாது. ராஜூவாலேயே மறக்க முடியாது. ஏனென்றால் அநேகமாக நாஜூவே முதல் முதலாக அழுதது அந்த இடமாக தான் இருக்கும்.
ஃபினாலேவுக்கு முதல் நாள் ஒவ்வொரு போட்டியாளரையும் ஒரு புதிய செட்டுக்கு அழைத்து பேசிய பிக்பாஸ் அப்படி ராஜூவையும் அழைத்து கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூ வாழ்ந்த குறும்படத்தை போட்டுக் காட்டினார்.
இரண்டாவது முறை ஃபினாலேவில் நின்று அழுத ராஜூ
அந்த நினைவலைகள் வீடியோத் தொகுப்பை பார்த்து முடித்ததும் ராஜூ, கண்கலங்கி அழுதார். அதன் பின்னர் ராஜூவிடம் பேசிய பிக்பாஸ், “ராஜூ நீங்க யாருனு உலகுக்கு பரீச்சயப்படுத்தும் எண்ணத்தோட இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தீங்க, அதுக்கு அப்பிறம் குறைவா பேசி நிறைய உள்ளங்கள சம்பாதிச்சீங்க... நாளடைவில் நகைச்சுவையின் நாயகனாக இந்த பிக்பாஸ் வீட்டையும் மக்களையும் கவர்ந்தீங்க.
பல நேரங்களில் கோபத்த கட்டுப்படுத்தி, சில நேரங்களில் அதுக்கு இரையாகி பின்னர் புரிந்துகொண்டு தடம் மாற்றி, தம்பிக்கு அண்ணனாக, அண்ணனுக்கு தம்பியாக, இந்த வீட்டின் எண்டர்டெயினராக இருந்து வருகிறீகள். நல்ல பாடி, நல்ல பிரெய்ன் இருக்கும் ராஜூ பாய் நீங்கள்!” என்று பேசினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- BIGG BOSS OTT New Special Show Coming Soon 🔥 Fatman Ravindar Renews His Life Insurance!
- "MILA எங்க இருக்க 🥲 அம்மா கிட்ட வா..." உணர்ச்சிவசப்பட்ட அழுத SHAKEELA | Emotional B'Day Celebration
- 🔴 PRIYANKA-வா... PAVNI-ஆ யாரு RUNNER-UP🔥 கடைசி நேரத்தில் நடந்த அதிரடி Twist, Bigg Boss 5 Finale
- First Priyanka, இப்போ Pavni 🥺 "ரொம்ப Pain-ஆ இருக்கு..." வலியில் துடித்த Pavni, Bigg Boss 5
- 😂 வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய்க்கணக்கா 🤣 PRIYANKA FUN VIDEOS Throwback ❤️
- Amir Girls கூட பேசவே மாட்டாரு😂 எங்க Friends-லாம் கலாய்க்குறாங்க - Alhena, Aishu, Amir Ooty Home Tour
- Bigg Boss வீட்ல Re-Entry கொடுக்கும் PRIYANKA? எதிர் பாராததை எதிர் பாருங்கள் 🔥
- 🔴SHOCKING: PRIYANKA கண்ணீருடன் வெளியேறிய சோகம்😭 Finals-க்கு வருவாங்களா 😢 Comment ⬇️ Fatman Review
- SHOCKING: AMIR உயிரோட இருக்கான்னு நம்பல...12 LAKHS எடுத்து இருந்தா Useful-அ இருந்துருக்கும் - Ashraf
- "Amir போயிட்டான் முடிஞ்சிட்டுனு சொல்லிட்டாங்க" - Ashraf & Shyji
- 🔴LIVE: “Raju நீங்க வருவீங்களான்னு உங்க மனைவி ஏங்குறாங்க” 🔥 Bigg Boss VS Fatman Review
- Bigg Boss 5 Winner Raju இல்லைனா Priyanka-தான்🔥