ராஜா ராணி 2 சரவணனின் நிஜ காதலி யார் தெரியுமா... அவங்களும் பிரபல சீரியல் நடிகை தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தான் பிரசித்தம். பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அப்படி நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இணைந்து நடித்த நாடகம் ராஜா ராணி. அந்த சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதே பெயரில் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ராஜா ராணி 2. அதே போல் இதன் ஒளிபரப்பு நேரமும் ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.

raja rani 2 siddhu girlfriend சரவணனின் நிஜ காதலி யார் தெரியுமா

இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற "என் கணவன் என் தோழன்" என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. நடிகர் சித்து கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியலில் நடிகை ஸ்ரேயா அஞ்சன் என்பவருடன் நடித்து வந்தார். அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அப்போதே நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் தங்கள் காதலை சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு முன்பு கூட வெளிப்படுத்தி விட்டனர். இந்நிலையில் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

raja rani 2 siddhu girlfriend சரவணனின் நிஜ காதலி யார் தெரியுமா

ராஜா ராணி 2 சரவணனின் நிஜ காதலி யார் தெரியுமா... அவங்களும் பிரபல சீரியல் நடிகை தான்..! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

raja rani 2 siddhu girlfriend சரவணனின் நிஜ காதலி யார் தெரியுமா

People looking for online information on Raja Rani, Sidhu will find this news story useful.