www.garudabazaar.com

சரத்குமாரின் சகோதரர் மகன் அறிமுகமாகும் படம் - வரலக்ஷ்மி ஹீரோயின்... - ராதிகா பகிர்ந்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வரலக்ஷ்மி சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'கலர்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தில் சரத்குமாரின் சகோதரர்  மகன் நடிகராக அறிமுகமாகிறாராம்.

Radhika shares Sarathkumar's brother's son and Varalaxmi's Color's first look | ராதிகா வெளியிட்ட வரலக்ஷ்மியின் கலர்ஸ் பர்ஸ்ட் லுக்

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளதாவது, எல்லாருக்கும் வாழ்த்துகள். முதன்முறையாக இணைந்து நடிக்கும் வரலக்ஷ்மி மற்றும் சரத்குமாரின் சகோதரர் ராம்குமாருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

ராதிகாவின் வாழ்த்துக்கு வரலக்ஷ்மி சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். லைம் லைட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நிசார் இயக்கியுள்ளார். இதனையடுதத்து இந்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Radhika shares Sarathkumar's brother's son and Varalaxmi's Color's first look | ராதிகா வெளியிட்ட வரலக்ஷ்மியின் கலர்ஸ் பர்ஸ்ட் லுக்

People looking for online information on Colors, Radhika Sarathkumar, Varalaxmi Sarathkumar will find this news story useful.