தளபதி விஜய்யின் 'பிகில்' படம் எப்படி இருக்கு ? - ரசிகர்கள் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 25, 2019 11:26 AM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக் யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பிகில். அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை Behindwoods Tvக்கு தெரிவித்தனர். மேலும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய்யின் 'பிகில்' படம் எப்படி இருக்கு ? - ரசிகர்கள் கருத்து வீடியோ
Tags : Bigil, Thalapathy, Vijay, Nayanthara, Atlee