சைக்கோ படத்தில் இருந்து வெளியான ’உன்ன நெனச்சு நெனச்சு’ பாடலின் ரம்மியமான வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்பெண்களை குறிவைத்து கொலை செய்யும் சீரியல் கில்லரின் கதையை மைப்படுத்திய திரைப்படம் ’சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இந்த் படத்தின் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் முன்னதகவே அதற்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக சித் ஸ்ரீராம் பாடிய 'உன்ன நெனச்சு நெனச்சு' பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் படத்தின் வீடியோக்கள் ஒவ்வொன்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறாது. இதற்கு முன் சைக்கோவில் இருந்து இரண்டு ஸ்நீக் பீக் காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது ’உன்ன நெனச்சு நெனச்சு’ பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
சைக்கோ படத்தில் இருந்து வெளியான ’உன்ன நெனச்சு நெனச்சு’ பாடலின் ரம்மியமான வீடியோ இதோ வீடியோ
Tags : Mysskin, Udhayanidhi Stalin, Sid Sriram