ஹரிஷ் கல்யான், பிரியா பவானிசங்கர் நடிக்கும் புதிய படம்! OTTயா? தியேட்டரா? வெளியான அறிவிப்பு!!!
முகப்பு > சினிமா செய்திகள்ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மண பெண்ணே திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.

இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசிய விருது பெற்ற பெல்லி சூப்புலு திரைப்படம் தான்.
இந்த பெல்லி சூப்புலு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ஓ மண பெண்ணே. வெறும் ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது திரைப்படம் முப்பது கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. தெலுங்கு சினிமாவின் திசைவழி போக்கை மாற்றிய மிக முக்கிய திரைப்படமாக இன்றும் இந்த திரைப்படம் அடையாளம் காணப்படுகிறது.
இந்த ஓ மண பெண்ணே திரைப்படத்தை ஏ எல் விஜய்யிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்தப்படத்தின் உரிமையை டிஸ்னி+ ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் விரைவில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. கூடுமானவரை ஆயுத பூஜையை முன்னிட்டு ஒளிபரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Karthick❤️Shruthi #OhManapenne Coming Soon only on @DisneyPlusHS#DisneyPlusHotstarMultiplex #OhManapenneOnHotstar@iamharishkalyan @KaarthikkSundar @idhavish @thespcinemas @madhavmedia @ThirdEye_Films @Composer_Vishal pic.twitter.com/gIwX2Sz43c
— Priya BhavaniShankar (@priya_Bshankar) October 1, 2021
Nee paadhi Naan paadhi kanne..
Yes, we heard you! #OhManapenne Coming Soon only on @DisneyPlusHS.@priya_Bshankar @KaarthikkSundar @Composer_Vishal @krishnanvasant @thespcinemas @ThirdEye_Films @thinkmusicindia #DisneyPlusHotstarMultiplex #OhManapenneOnHotstar pic.twitter.com/KhrW4yvxvn
— Harish Kalyan (@iamharishkalyan) October 1, 2021
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- It's OFFICIAL! Harish Kalyan's Romantic NEXT With Priya Bhavani Shankar Locks Release - Super Hot Deets Out
- This Choreographer Teams Up With Dhanush In Thiruchitrambalam Ft Nithya Menen, Priya Bhavani Shankar, Raashi Khanna Ft Jani Master
- Priya Bhavani Shankar’s Latest Pic With Vadivelu Goes Viral
- Priya Bhavani Shankar Vadivelu Viral Trending
- After Ponniyin Selvan, Jayam Ravi Kickstarts His NEXT; To Romance This Young Heroine Priya Bhavani Shankar In JR28
- Jeyam Ravi Priya Bhavani Shankar New Movie Poojai
- Dhanush's Next With Triple Heroines Has A Breaking Update Ft Thiruchitrambalam, Nithya Menen, Raashi Khanna, Priya Bhavani Shankar
- Harish Kalyan And Priya Bhavani Shankar Romance Reels Video
- Sivakarthikeyan Leaunches The Trailer Of Venkat Prabhu And Chimbudeven’s Kasada Tabara Ft Harish Kalyan, Premgi
- Vijay Sethupathi Launches Venkat Prabhu And Chimbudeven’s Kasada Tabara Teaser Ft Gautham Menon, Harish Kalyan
- Dhanush, Anirudh’s D44 Title Revealed Ft Nithya Menen, Raashi Khanna, Priya Bhavani Shankar, Thiruchitrambalam
- Third Heroine In Dhanush's Upcoming Biggie D44 Officially Revealed Ft Priya Bhavani Shankar
தொடர்புடைய இணைப்புகள்
- Tamil Ketta Vaarthai Than 😂🔥
- JR 28 பூஜையில் BDAY கொண்டாடிய JAYAM RAVI | CAKE CUTTING VIDEO
- "என் பாப்பா.." Memories With Wife-EMOTIONAL ஆன ARUNRAJA💔
- Nikki-க்கு கும்பிபாகம் Confirm.. தரமான Task-ஆ இருக்கே - Vaishnavi Plays Kiss Me 😘 Hug Me 🤗 Slap Me👋
- Vadivelu-கிட்ட எனக்கு எந்த தயக்கமும் இல்ல... Pulikesi Delay-னால இது நடந்தது | Chimbu Deven Interview
- Pulikesi, Vadivelu, Vijay, Shankar எல்லா கேள்விக்கும் Answer இருக்கு 💥 Chimbudevan Rapid Fire 🔥
- “Love-ல இருந்தாலே இந்த மாதிரிதான்..” Harish Kalyan & Priya Bhavani Shankar-ன் Romantic Video
- Harish Kalyan's Lovely Romance With Priya Bhavani Shankar | #Shorts
- Kasada Tabara (Tamil) - Videos
- Apdi Enna Pesitu Sirikranga Nu Dhan TherilaSomeone Guess In Comments!! 😉❤#BehindwoodsGoldMedals
- 🔥 Trolls-க்கு Priya குடுத்த பதிலடி… இப்படியும் சில பேர் | Priya Bhavani Shankar
- Priya Bhavani Shankar : "என்னோடது Love At First Sight❤️" -What Is The Procedure To Marry You😍