www.garudabazaar.com

பிரபல நடிகையின் நடிப்பை பாராட்டிய பிரபுதேவா! & ஆதிக் ரவிச்சந்திரன்! அந்த நடிகை யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமீரா தஸ்தூர்.

Prabhudeva and Adhik Ravichandran are all praises Amyra Dastur

நடிகை அமீரா தஸ்தூர்  முன்னணி  நடிகரான பிரபுதேவா மற்றும் அவரது அடுத்த தமிழ்ப்படமான “பஹிரா” படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் போன்றோரிடமிருந்து, நடிப்பு திறமைக்காக பெரும் பாராட்டுக்களை பெறுவது பெரும் சாதனைகளில் ஒன்றாகும்.

Prabhudeva and Adhik Ravichandran are all praises Amyra Dastur

அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுக்கவே கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவா அவர்களுடன் இணைந்து நடிப்பது, அவருக்கு  இயல்பிலேயே மிகக்கடினமாக இருந்தது.

Prabhudeva and Adhik Ravichandran are all praises Amyra Dastur

அவற்றையெல்லாம் கடந்து,  தற்போது தனது கதாப்பத்திரத்தை சிறப்பாக செய்ததாக  முன்னணி  நடிகரான பிரபுதேவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  ஆகியோரிடமிருந்து, பெரும் பாராட்டுக்களை குவித்தது அவருக்கு திரை வாழ்வில் கிடைத்த பொன்மகுடமாகும்.

Prabhudeva and Adhik Ravichandran are all praises Amyra Dastur

இதனை குறித்து இயக்குநர் ஆதிக் கூறுகையில்…

அமீரா தஸ்தூர் இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழி அவருக்கு முழுதாக தெரியாதென்றாலும், மாஸ்டர் ( பிரபுதேவா) உடன்  அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது  அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, அசத்தியுள்ளார். அவர் கண்டிப்பாக சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்றார்.

Prabhudeva and Adhik Ravichandran are all praises Amyra Dastur

சென்னையில் இன்று நடைபெற்ற மிகப்பிரமாண்டமான விழாவில், இப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. 

மேலும் செய்திகள்

Prabhudeva and Adhik Ravichandran are all praises Amyra Dastur

People looking for online information on Aadhik Ravi, Amyra Dastur, Prabhudeva will find this news story useful.