www.garudabazaar.com

பாகுபலி பிரபாஸின் ராதேஷ்யாம் படத்தின் புதிய, சுவாரஸ்யமான போஸ்டர்! முதல் Single பாடல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பான்-இந்தியாவின் நட்சத்திரமான பிரபாஸ் நடிக்கும் ராதேஷ்யாம் படம், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நல்ல அலைகளை உருவாக்கி வருகிறது.

Prabhas' Pan-India RadheShyam drops in a new, intriguing poster

இன்று முன்னதாக, ராதேஷ்யாமின் தயாரிப்பாளர்கள் படத்தின் ஒரு போஸ்டரைக் வெளியிட்டனர், இது ஆழமான நீலக் கடலையும், தூரத்திலிருந்து வெளிவரும் ஒரு காரையும் காட்டும் கற்பனைப் புகைப்படம் போன்று உள்ளது.படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.போஸ்டரில் படத்தின் முதல் சிங்கிள் வரும் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Prabhas' Pan-India RadheShyam drops in a new, intriguing poster

ஜஸ்டின் பிரபாகரன் நான்கு தென் மொழிகளிலும் பாடலுக்கு இசையமைத்துள்ளார், சுவாரஸ்யமாக, இந்தி பதிப்பில் அதே பாடல் வரிகளுக்கு வித்தியாசமான இசை உள்ளது. ஒருவேளை முதன்முறையாக இந்தியத் திரையுலகில் இதுபோன்ற முயற்சி நடைபெறுவது, பாடலின் ஹிந்தி பதிப்பு சிறிது நேரம் கழித்து வெளியிடப்படும். ஒவ்வொரு போஸ்டர் வெளியீட்டிலும் உற்சாகத்தைக் காட்டியது போல் ரசிகர்கள் ஆதரவை இதிலும் எதிர்பார்க்கலாம்.

Prabhas' Pan-India RadheShyam drops in a new, intriguing poster

சில நாட்களுக்கு முன்பு, பிரபாஸின் மற்றொரு சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது, அதற்கு முன்னதாக நடிகை பூஜா ஹெக்டேயின் கண்ணைக் கவரும் போஸ்டரும் அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.  பிரபாஸின் பாத்திரம் மிகவும் தனித்துவமானது என்பதில் சந்தேகமில்லை. இப்படம் ஜனவரி 14, 2022 அன்று திரைக்கு வரவுள்ளது. ராதேஷ்யாம் பல மொழிப் படமாக இருக்கும் மற்றும் ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார், இதை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தை வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

Prabhas' Pan-India RadheShyam drops in a new, intriguing poster

People looking for online information on Pooja Hegde, Prabhas, Radhe Shyam will find this news story useful.