www.garudabazaar.com

''என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'' - ரசிகருக்கு தொகுப்பாளர் என்ன பதில் சொல்றாங்க பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொகுப்பாள் தியா மேனன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த அளவுக்கு எந்த நிகழ்ச்சியானாலும் தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தி வருகிறார். மேலும்  அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகி வருகிறது.

Popular VJ gives a savage reply to her fans proposal ft VJ Diya | காதல் சொன்ன ரசிகருக்கு பிரபல விஜே செம பதில்

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''நான் உங்களை நேசிக்கிறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? நான் விர்ஜின், சைவ உணவுகள் தான் சாப்பிடுவேன்'' என்று புரொபோஸ் செய்துள்ளார்.

Popular VJ gives a savage reply to her fans proposal ft VJ Diya | காதல் சொன்ன ரசிகருக்கு பிரபல விஜே செம பதில்

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து , ''நிஜமா சொல்றீங்களா ? நான் கணவரிடம் கேட்டு சொல்றேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Diya menon

தொடர்புடைய இணைப்புகள்

Popular VJ gives a savage reply to her fans proposal ft VJ Diya | காதல் சொன்ன ரசிகருக்கு பிரபல விஜே செம பதில்

People looking for online information on Diya menon will find this news story useful.