www.garudabazaar.com

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகும் நடிகை.. அவருக்கு பதிலா நடிக்கப் போறது யாரு தெரியுமா??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

பாவம் கணேசன் தொடரில் இருந்து விலகிய நடிகை | Popular Vijay TV serial actress replaced - Latest news ft Paavam Ganesan cast change

அந்த வகையில், சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடரும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் வெகுளியான 'கணேசன்' என்னும் கதாபாத்திரத்தில் கலக்கப்போவது யாரு புகழ் நவீன் முரளிதர் நடித்து வருகிறார். தனது அன்றாட வாழ்க்கையில் தனது குடும்பத்தை காக்க வேண்டி, என்ன செய்கிறார் என்பது தான், இந்த தொடரின் கதை.

பாவம் கணேசன் தொடரில் இருந்து விலகிய நடிகை | Popular Vijay TV serial actress replaced - Latest news ft Paavam Ganesan cast change

இந்நிலையில், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா, யமுனா எனும் கதாபாத்திரமாக 'பாவம் கணேசன்' தொடரில் இணைகிறார். இது வரை இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷயமா ரியால்டீன், தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன என்பது சரிவர தெரியவில்லை.

பாவம் கணேசன் தொடரில் இருந்து விலகிய நடிகை | Popular Vijay TV serial actress replaced - Latest news ft Paavam Ganesan cast change

தொடர்புடைய இணைப்புகள்

பாவம் கணேசன் தொடரில் இருந்து விலகிய நடிகை | Popular Vijay TV serial actress replaced - Latest news ft Paavam Ganesan cast change

People looking for online information on Paavam Ganesan, Priyanka, Vijay tv will find this news story useful.