பிரபல பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பகிரும் ரசிகர்கள், அவர் தான் என நம்ப முடியவில்லை என ஆச்சரியத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு ஷாருக்கான் - தீபிகா இணையவிருக்கும் செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Deepika Padukone
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Deepika Padukone Childhood Picture Ft Rajinikanth Heroine
- Atlee And Shah Rukh Khan's Film Sanki Locks Popular Heroine Ft Deepika Padukone | அட்லி, ஷாருக்கான் படத்துக்கு ஹீரோயின் குறித்த தகவல்
- Prabhas 21 With Nag Ashwin, Vyjayanthi Movies Lock Deepika Padukone As Heroine
- Photographer Reacts To Deepika Padukone's Remarks About Pics Videos Of Sushant's Funeral
- Deepika Padukone Lashes Out On Instagram Page Ft. Sushant Video
- Actress Deepika Padukone Opens Up About Battle With Mental Illness
- Deepika Padukone Shares Contents Of Family WhatsApp Group
- Deepika Padukone Shares Throwback Image With Aamir Khan
- Deepika Padukone Shares A Poem Related To Music On Instagram
- Kanika Kapoor Beats Deepika Padukone Priyanka Chopra Yahoo Trends
- Deepika Padukone Shares Personal Notes From Her Fans
- பிரபல ஹீரோயினின் குழந்தை பருவ புகைப்படம் வைரல் Popular Actress Childhood Picture Goes Viral Ft Deepika Padukone
தொடர்புடைய இணைப்புகள்
- Deepika Padukone and Ranveer Singh | Deepika-Ranveer to Virat-Anushka – Rare pics from iconic celebrity weddings! - Slideshow
- Deepika Padukone and Ranveer Singh | Celebrities who have been setting Travel Goals! - Slideshow
- Celebrities Photos With Diya And Torchlights To Stand United Against Corona - Photos
- Ranveer Singh And Deepika Padukone | Corona: PM Modi, Actors, Sportsmen Share Photos With Candles, Diyas And Torchlights. - Slideshow
- Chhapaak | BREAKDOWN: Four Trailers, Four Unique Visions - Slideshow
- ஆசிட் அடிச...
- Ranveer Singh - Deepika Padukone | Celebrity Weddings Of 2018 - Complete List - Slideshow
- Deepika Padukone - ₹112.8 Crs | Forbes Top 10 - Know How Much These Celebrities Earn? - Slideshow
- 14
- 14 | Empty Chennai streets during Janata Curfew - Exclusive Photos of the shutdown! Don't Miss! - Slideshow
- 14 | ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவியின் மனைவி..! கணவன் - மனைவியின் Stylish Overloaded Tour. - Slideshow
- 14 | Full Set: Ranveer Singh and Deepika Padukone Wedding Pics! - Slideshow
Popular Heroines Childhood Pic goes viral ft Deepika Padukone | பிரபல ஹீரோயினின் குழந்தைப் பருவ ஃபோட்டோ வைரல்
People looking for online information on Deepika Padukone will find this news story useful.