www.garudabazaar.com

பிரபல ஹீரோயின் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்.. கலக்கத்தில் மூழ்கிய குடும்பத்தினர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கதாநாயகியின் வீட்டில் ஏற்பட்டுள்ள திடீர் இழப்புக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபல நடிகையின் அப்பா காலமானார் | Popular tamil actresses father passes away

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நிகிலா விமல். சசிகுமாருடன் வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் பிரபலமானார். மேலும் இவர் பஞ்சுமிட்டாய், தம்பி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாள சினிமாவிலும் இவர் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். 

பிரபல நடிகையின் அப்பா காலமானார் | Popular tamil actresses father passes away

இந்நிலையில் தற்போது நிகிலா விமலின் குடும்பத்தில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. அவரது தந்தை பவித்திரன் என்பவர் இயற்கை எய்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

பிரபல நடிகையின் அப்பா காலமானார் | Popular tamil actresses father passes away

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமாகியுள்ளார். இதை தொடர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

பிரபல நடிகையின் அப்பா காலமானார் | Popular tamil actresses father passes away

People looking for online information on Nikhila Vimal, Nikhila Vimal Father will find this news story useful.