இளம் தமிழ் நடிகருக்கு திருமண நிச்சயம்.. வெளியான புகைப்படங்கள். - குவியும் வாழ்த்துக்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகருக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது. 

பிரபல நடிகரின் மகனுக்கு திருமண நிச்சயம் | Popular tamil actor's son engagement photos released

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்படுபவர் பாபு கணேஷ். இவர் விக்ரம் நடித்த புதிய மன்னர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். 

பிரபல நடிகரின் மகனுக்கு திருமண நிச்சயம் | Popular tamil actor's son engagement photos released

இவரின் மகன் ரிஷிகாந்த் காட்டுப்புறா, 370 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே பாபு கணேஷின் மகன் ரிஷிகாந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

பிரபல நடிகரின் மகனுக்கு திருமண நிச்சயம் | Popular tamil actor's son engagement photos released

கமலி என்பவருடன் ரிஷிகாந்துக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து பிப்ரவரி 25-ஆம் தேதி, திருப்போரூர் முருகன் கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. 

பிரபல நடிகரின் மகனுக்கு திருமண நிச்சயம் | Popular tamil actor's son engagement photos released

மேலும் இணையத்தில் குடும்பத்தினருடன் வெளியான ரிஷிகாந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

மேலும் செய்திகள்

பிரபல நடிகரின் மகனுக்கு திருமண நிச்சயம் | Popular tamil actor's son engagement photos released

People looking for online information on Babu Ganesh, Rishikanth will find this news story useful.