பிரபல டிவி நடிகை தற்கொலை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை சேஜல் சர்மா ( Sejal Sharma ) தற்கொலை  செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அவருடன் பணி செய்த சக நடிகர் உறுதி செய்துள்ளார்.

Popular Serial Actress Sejal Sharma allegedly Comitted Suicide

நடிகை சேஜல், தில் டோ ஹேப்பி ஹை ஜி உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். அவர் நேற்று (ஜனவரி 24) தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணம் குறித்து இன்று தான் அவரது குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான உதய்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாம். சேஜலின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. அவர் குறித்து சக நடிகர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான பெண்ணாக இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

Entertainment sub editor