www.garudabazaar.com

பிரபல ஹாலிவுட் நடிகை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.. இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டு நாளுக்கு நாள் துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் 2020-ம் ஆண்டின் சூழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு துக்க செய்தி வெளியாகியுள்ளது.

Popular hollywood actress died due to cardiac arrestபிரபல ஹாலிவுட் நடிகை மாரடைப்பால் மரணம்

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான கான்சாட்டா பெரல் தற்போது மரணமடைந்துள்ளார். இவர் மிகவும் பிரபலமான 'டூ அண்ட் ஹாஃப் மென்' என்ற தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  77 வயதான அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Popular hollywood actress died due to cardiac arrestபிரபல ஹாலிவுட் நடிகை மாரடைப்பால் மரணம்

People looking for online information on Conchata Ferrell will find this news story useful.